Pages

Wednesday, May 13, 2009

வேட்டைக்காரன் விஜய் - 3 ஹாட் நியூஸ்



1. வேட்டைக்காரன் படம் நிச்சயம் பிரச்சார படமாக இருக்காது. ஆனால் கடந்த சில படங்களைப்போல (வசீகராவில் ஆரம்பித்து வில்லு வரை) இதிலும் எம்.ஜி.ஆர் இருப்பாராம்

2. அசின் டேட்ஸ் கிடைக்காத கடுப்பில் இருக்கும் விஜய், இப்போது "நல்ல வேலைங்ணா.." என்று நினைக்கிறாராம். காரணம் அனுஷ்காவின் ஈடுபாடாம்.

3. இந்த படம் முதல் சூப்பர் ஸ்டார் முத்திரையோடு களம் இறங்கும் 'வேட்டைக்காரன்' இதற்கு எந்திரனிடம் என்.ஓ.சி வாங்கிவிட்டாராம்.

விஜய் - வேட்டைக்காரன் வால்பேப்பர் படங்கள்

2 comments:

  1. //இந்த படம் முதல் சூப்பர் ஸ்டார் முத்திரையோடு களம் இறங்கும் 'வேட்டைக்காரன்' இதற்கு எந்திரனிடம் என்.ஓ.சி வாங்கிவிட்டாராம்.//

    "சூப்பர் ஸ்டார்" விஜய்-னு தலைப்பு வருமா!?

    என்ன கொடுமை சார் இது ?!

    ReplyDelete
  2. No chance for this...dont worry about it..

    ReplyDelete