Pages
▼
Thursday, May 28, 2009
Tuesday, May 26, 2009
Monday, May 18, 2009
Saturday, May 16, 2009
AJITH + SHALINI vs. SURYA + SHALINI
சூர்யா வீட்டில் நிகழ்ந்த ஒரு விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்ட அஜித், தன் மனைவி ஷாலினி மற்றும் அவர்களின் குழந்தை. அஜித்+ஷாலினி மற்றும் சூர்யா+ஜோதிகா குழந்தைகளை கொஞ்சும் காட்சி பரவசமாய் இருந்த்து பார்பவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தான்.
Friday, May 15, 2009
Deepika Padukone - Chewing News & Hot Pictures
Deepika Padukone(born 5 January 1986 in Copenhagen, Denmark - But she is an Indian) all set to promote world's largest chewing gum.
Wrigley has signed up India's youth icon Deepika Padukone as the brand ambassador for Orbit sugar free chewing gum.
The sugar-free chewing gum brand, Wrigley's Orbit today announced its association with youth icon and Bollywood's biggest Gen-next star Deepika Padukone as its brand ambassador. For the first time in India, Wrigley's Orbit sugar-free chewing gum will partner with a film actor to promote oral health benefits.
Wednesday, May 13, 2009
வேட்டைக்காரன் விஜய் - 3 ஹாட் நியூஸ்
1. வேட்டைக்காரன் படம் நிச்சயம் பிரச்சார படமாக இருக்காது. ஆனால் கடந்த சில படங்களைப்போல (வசீகராவில் ஆரம்பித்து வில்லு வரை) இதிலும் எம்.ஜி.ஆர் இருப்பாராம்
2. அசின் டேட்ஸ் கிடைக்காத கடுப்பில் இருக்கும் விஜய், இப்போது "நல்ல வேலைங்ணா.." என்று நினைக்கிறாராம். காரணம் அனுஷ்காவின் ஈடுபாடாம்.
3. இந்த படம் முதல் சூப்பர் ஸ்டார் முத்திரையோடு களம் இறங்கும் 'வேட்டைக்காரன்' இதற்கு எந்திரனிடம் என்.ஓ.சி வாங்கிவிட்டாராம்.
விஜய் - வேட்டைக்காரன் வால்பேப்பர் படங்கள்